இந்த வீடியோவில் நீங்கள் அறிந்து கொள்ளப்போகும் மிக முக்கியமான விஷயம்:
👉 உழைப்பால் பணம் வராது… மதிப்பால் தான் பணம் வரும்.
நம்மை பணக்காரன் ஆக்கும் ரகசியம் hard work இல்லை,
money mindset, value creation, assets, மற்றும் passive income.
இந்த வீடியோவில் நீங்கள் கற்றுக்கொள்வது:
✅ Money Mindset Tamil (பணத்தை கவரும் மனப்பாங்கு)
✅ Why Hard Work Doesn’t Make You Rich (உழைப்பால் பணம் வராத காரணம்)
✅ Value creates money (மதிப்பு = பணம்)
✅ Assets vs Luxury (சொத்து vs ஆடம்பரம்)
✅ Passive Income எப்படி ஆரம்பிப்பது?
✅ Financial Freedom Tamil Guide
✅ Rich mindset vs Poor mindset difference
பணம் ஒரு கருவி… இலக்கு அல்ல.
பணக்காரர்கள் பணத்தை சுதந்திரம், வாய்ப்பு, வளர்ச்சி உருவாக்கப் பயன்படுத்துகிறார்கள்.
நீங்கள் மதிப்பு கொடுத்தால்,
பணம் தானாகவே உங்களை தேடி வரும்.
📌 Hard Work ≠ Money
📌 Value = Money
⭐ Who must watch this video?
பணம் சம்பாதிக்க விரும்புகிறவர்கள்
Business / Side Income / Freelancing plan செய்யும்வர்கள்
Financial Freedom மற்றும் Passive Income தேடும்வர்கள்
Self improvement & growth mindset கொண்டவர்கள்
❓ Question for you:
💬 இந்த mindset-ல் எது உங்களுக்கு புதியதாக இருந்தது?
கமெண்ட் பண்ணுங்க, நான் பதில் எழுதுவேன்.
🔔 Subscribe for more:
Money | Mindset | Passive Income | Growth
ஒவ்வொரு வீடியோவும் உங்கள் வாழ்க்கையை next level-க்கு கொண்டு செலும்.
#MoneyMindsetTamil #FinancialFreedomTamil #PassiveIncomeTamil #HowToEarnMoneyTamil #BecomeRichTamil #TamilMotivation #SelfImprovementTamil








Neenga sonnathu unmaithan 💯
Well said
Exactly 💯 Dudee
First oru tholil kathukkakanum then adha vachi dhan earn panna mudium.oru hotel la samayal karar samal kathukutu,vera oru hotel vachalum sambadhikalam