Home Remedies for Hair Fall | Healthy Laddu Recipe | Control Hair Fall Naturally | Tea Kadai Kitchen
Hair fall problem ah? வீட்டிலேயே செய்யக்கூடிய simple home remedies உடன் healthy snacks / healthy laddu recipe!
இந்த videoல நம்ம Tea Kadai Kitchen styleல hair fall control tips, nutritious healthy laddu recipe, முடி growthக்கு நல்ல diet ideas எல்லாம் clear-ஆ explain பண்ணிருக்கோம்.
🍯 இந்த வீட்டில் செய்யக்கூடிய remedy + laddu எதுக்கு நல்லது?
முடி கொட்டுதல் குறையும்
Scalp strengthen ஆகும்
Hair roots strong
Iron & protein rich snack
தினமும் சாப்பிட safe & healthy
🇮🇳 Perfect for all Tamil audience, family-friendly health content!
👉 Watch FULL video for:
✔️ Hair fall control home remedy
✔️ Healthy Laddu / Healthy Snacks
✔️ Easy ingredients
✔️ Natural hair growth tips
✔️ Tea kadai kitchen style simple method
#HairFallRemedy #HairFallControl #HealthySnacks #HealthyLaddu #HomeRemediesTamil #TeaKadaiKitchen #NaturalRemedies #TamilHealthTips #HairGrowthTips #LadduRecipe #TamilCooking #TamilFoods @TeaKadaiKitchen007
எள் – 100 கிராம்
ஆளி விதை – 100 கிராம்
நிலக்கடலை பருப்பு – 100 கிராம்
பாதாம் – 50 கிராம்
முந்திரி – 25 கிராம்
பிஸ்தா – 20 கிராம்
நெய் – 2 டீஸ்பூன்
உலர் திராட்சை – 22 கிராம்
வெள்ளம் – 250 கிராம்
தண்ணீர் – 100 ml
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்
Sesame seeds – 100 g
Flax seeds – 100 g
Roasted peanuts – 100 g
Almonds – 50 g
Cashews – 25 g
Pistachios – 20 g
Ghee – 2 teaspoons
Raisins – 22 g
Jaggery – 250 g
Water – 100 ml
Cardamom powder – ½ teaspoon








நன்றி ங்க நண்பரே 🎉🎉🎉🎉
அருப்புக்கோட்டை கதிரவன்
முடிக்கு ஹெல்த் விட உடல் சோர்வுக்கு போக அயன் சத்து மிக சிறந்தது சூப்பர் டிப்ஸ் 👌👍
அருமை 🎉🎉🎉
அண்ணா நீங்க ட்டிரை பண்ணீங்களா?
அண்ணா வெளிய வைத்தால் எவ்ளோ நாள் நல்லா இருக்கும்