வளவனூரில் 45 வருடமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த டீ ஸ்டால்…
3 தலைமுறையாக ஒரே மாதிரி taste maintain செய்து வருகிறார்கள்.
இங்கே கிடைக்கும் 7 வகையான வடை, சமோசா, பஜ்ஜி எல்லாமே super crispy & flavourful!
நாங்க spot-ல try பண்ணி பார்த்தோம் — உண்மையிலேயே village taste🔥
📍 Location: Valavanur, Tamil Nadu
🍽️ Special Items: Masala Vadai, Murungakai Bajji, Onion Pakoda, Tea, Samosa
🎥 Recorded by: Taste of Villupuram
👇 Comment pannunga mapla… நீங்க இங்க சாப்பிட்டிருக்கீங்களா?
👍 Video pudichiruntha LIKE
💬 Village food content venumna COMMENT
🔔 Marakkama SUBSCRIBE pannunga
#TasteOfVillupuram
#TamilFoodReview
#StreetFoodTamil
#VillageStyleCooking
#FoodVlogTamil
#villupuram
#villupuramfood
#southindianfood








Super 😊😊😊😊🎉🎉🎉
Correct bro valavanur tea taste vera engaiym varathu bro
😋❤️