0 views
இந்த வீடியோவில், படிப்பை எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நேரம் குறைவாக இருந்தாலும், சிறிய முயற்சிகள் உங்கள் வாழ்க்கையை மாற்றும். மாணவர்களுக்கு மற்றும் தேர்வு தயாரிப்பில் உள்ளவர்களுக்கு பயன்படும் முக்கியமான படிப்பு முறைகள் இங்கே பகிரப்பட்டுள்ளது.
#StudyTipsTamil #MotivationTamil #ExamPreparation #TamilMotivation #StudentLifeTips
#எளியபடிப்புமுறை
#StudyTips
Date: August 12, 2025








சூப்பர்
❤❤❤❤❤
❤❤❤❤
Enake sollura Mari iruku
Thanks ❤😊
♥️
கர்த்தருக்கு அதாவது கடவுளுக்கு பயப்பட்டு பாவத்திற்கு நம்மை விலக்கு நம்மை காத்துக் கொள்ளும் போது நம் அறிவை தெளிவு படுத்துவார் என்று பைபிள் சொல்கிறது,,, வாலிப வயதில் தன்னை காத்துக் கொள்ள வேண்டும்,தெரியாமல் தவறி இருந்தால் கூட,, யேசுவே நான் தெரிந்தோ தெரியாமலோ செய்த எல்லா பாவத்தையும் மன்னியும் என்று கேட்டு பரிசுத்த வாழ்க்கை வாழ ஒப்புக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்,, பரிசுத்த ஆவியானவர் தான் ஞானம் தருபவர், அதனால் பாவத்திற்கு நம்மை விலக்கி காத்து கொண்டு படிக்க உட்கார்ந்து உடனே புத்தகத்தை எடுக்காமல், பரிசுத்த ஆவியாகிய தெய்வம் யேசுவே நான் இப்போது படிக்க இருக்கும் அனைத்தும் நன்கு புரிந்து கொள்ள,,படித்தது அப்படியே ஞாபகத்தில் இருக்க உதவி செய்யுங்கள் என்று கேட்டு விட்டு படிங்க, அப்றம் பாருங்கள் என்ன நடக்க போகுது என்று::::
தங்கள் ஊக்கத்திற்கு நன்றி
இன்றிலிருந்து என் வெற்றிக்கான நாளை தொடங்குகிறேன். நன்றி. 🙏.
❤️