Start your subscription for just ₹399/month — enjoy premium benefits and the freedom to cancel anytime! ✨📱💳
👉https://ffdm.app/aC8P🚀
📚Related Courses📚
➡️Course on Starting a Business 💼 – https://ffdm.app/uzbg
➡️Course on Starting a Global Business from Village 🌍 – https://ffdm.app/CpSG
➡️Fish/Chicken Retailing Business 🐟🍗 – https://ffdm.app/7WWH
➡️Handicraft Business Course 🎨 – https://ffdm.app/kq24
➡️Women Entrepreneurship Course 👩💼 – https://ffdm.app/NwGy
⭕Connect on Telegram – https://t.me/financialfreedomapp
Connect on Whatsapp – ⭕https://whatsapp.com/channel/0029VafALZiB4hdSDBm5ih00
₹1.5 Lakh Profit from Coffee Shop ☕💰 #coffee #business
#coffeeshopbusiness #coffeeprofit #coffeebusiness #coffeeentrepreneur #businesssuccess #smallbusinessowner #coffeeaddict #coffeelovers #entrepreneurship #coffeeshopowner #businessgrowth #startupsuccess #coffeeinspiration #passiveincome #coffeehouse #smallbusinessideas #moneymakingideas #coffeebusinessideas #financialsuccess #businessgoals #coffeeprofits








Sales is not same as earning. Kadaiku vadagai, raw materials ke paadhi kasu poidum.
Super 👍😂.. kannuuu ❤🎉
எம்மா புரட்சிப்பெண். புருசனுக்கு காபி போட்டு குடுக்குற நேரத்துல ஒரு லட்சம் சம்பாதிக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும்.
இப்டிதான் வீடியோ விவ்ஸ், ஷேர்க்காக வாய்ல வர்றத அடிச்சு விட்றது.
மாதம் 1 லட்சத்த பைல வச்சு கொண்டு போகலாம்ங்குற மாதிரியே ஒரு லட்சம் சம்பாதிச்சுருக்கலாம், ஒரு லட்சம் சம்பாதிச்சுருக்கலாம் ங்குறியே மா, சம்பாதிக்குறதுனா எல்லா செலவும் போக வீட்டுக்கு எடுத்துட்டுப் போறதுக்குப் பேருதான் சம்பாதிக்குறது.
அமர்வதற்கு மேசை நாற்காலிகள் வாங்க வேண்டுமே அதை யார் கணக்குன சேக்குறது.
இயந்திரங்களை விட்டுவிடலாம். அது ஒருமுறை முதலீடு. பால், காப்பிக்கொட்டை, சர்க்கரை எல்லாம் தினமும் அல்லது வாராவாரம் வாங்கனுமே அந்த கணக்க எதுல சேக்குறது. மாசம் ஒரு லட்சத்து வீட்டுக்கு கொண்டு போய்டா. இதுக்கலாம் எவன் காசு குடுப்பான்.
அதுமட்டுமில்ல மாதாமாதம் மின்கட்டணம் என்ன கணக்குல வரும். சொந்த இடம் இருக்குறவன் தப்பிச்சான். இல்லாதவன் இந்த காணொளியப் பாத்துட்டு காப்பி ஷாப் ஆரம்பிச்சா சம்பாதிச்சுடலாம் நினைச்சு ஆரம்பிச்சா அவன் நிலைமை என்ன? சொல்லுங்க சிங்கப்பெண்.