Dharma Durai Movie Back to Back Scenes | Vijay Sethupathi | Tamannaah | Aishwarya Rajesh | KTV

0 views
0%



Dharma Durai Movie Back to Back Scenes | Vijay Sethupathi | Tamannaah | Aishwarya Rajesh | KTV

Dharmadurai, a heartbroken doctor, turns to alcohol and becomes the source of embarrassment for his family. However, a meeting with an old friend changes his life for good.

00:00 – Family feud of Durai
04:37 – Durai Secretly Leaves Family
08:46 – Stella’s 2nd Year Syndrome
11:14 – Durai Rejects Stella
12:29 – Durai meets Anbuselvi
16:32 – Marriage Alliance Meeting
20:46 – Dowry Harrasment

#ktv #dharmadurai #vijaysethupathi #tamannaah #movie #tamil #movieclip #moviescenes #tamilmovie #backtobackscenes

Subscribe to Stay Connected with us: http://bit.ly/SubscribeKTV
#ktv #ktvmovies #ktvtamil #tamilmovies #tamilbestscene #Movieclip

Visit our Official Pages

Facebook: https://www.facebook.com/KTVTamil/
Twitter: https://twitter.com/ktvtamil
Google+ : https://plus.google.com/+KTVTAMIL
Youtube: www.youtube.com/ktvtamil

From:
Date: July 2, 2025

21 thoughts on “Dharma Durai Movie Back to Back Scenes | Vijay Sethupathi | Tamannaah | Aishwarya Rajesh | KTV

  1. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அண்ணன் அவர்கள் படம் என்றால் அது தர்மதுரை படம் தான்

  2. #தர்மதுரை
    இந்தப் படத்தை பத்தி எத்தனை சொன்னாலும் தீராது. மனசுல அவ்ளோ ஆழமா பதிஞ்ச படம் அது. வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டத்தில் தேவையான மன மாற்றம் கொடுத்த படம். ஒரு இழப்பு எந்த அளவு வலி கொடுக்குதோ அதே அளவு அதில் இருந்து மீண்டு வர வலிமையும் தரும். உயிரா நேசிச்ச உறவு நமக்காக தன் உயிரையே கொடுக்குதுனா அப்போ நம்ம காதல் எந்த அளவு தீர்க்கமாக இருந்து இருக்கும்… அதை அழகா கொடுத்து இருப்பார் நம்ம இயக்குனர். செத்த பிறகும் தன்னால தன் நேசக் காரன் எந்த இடத்திலும் கஷ்டப்படக் கூடாதுனு அன்புச் செல்வி எழுதி வச்சுட்டு போற இடத்தில தான் தர்மா முழுசா உடைஞ்சு போறான். அழுது கரைஞ்சு போன தர்மனை அவங்க அம்மா ஆழ்ந்த குரல்ல நீ எங்க போனா சந்தோஷமா இருப்பியோ அங்க போன்னு சொல்லும் போது அப்படி இருக்கும் அந்த சீன்…. தாய் என்றால் இப்படி தான் இருக்கணும் என ராதிகா அம்மா 3 , 4 இடங்களில் அழகா காமிச்சு இருப்பாங்க… அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து இருப்பாங்க…
    அதே மாதிரி ஸ்டெல்லா… தர்மன் மேல இருக்க காதலை அவ்ளோ அற்புதமா கொண்டு வந்து இருப்பாங்க… சாகும் போது கூட தன் தகப்பன் கிட்ட என்னைக்கா இருந்தாலும் தர்மன் என்னை தேடி வருவான் சொல்லும் போது அவன் மேலான நம்பிக்கை ஒரு பெண்ணின் காதலை அழுத்தமா பதிவு ஆகிருக்கும் அங்க….

    அடுத்து சுபா… உண்மையில் வாழ்க்கையில் ஆணோ பெண்ணோ எல்லார் வாழ்விலும் இந்த மாதிரி மீட்பர் கேரக்டர் கண்டிப்பா இருக்கும். எல்லாம் இழந்து இனி ஒன்னும் இல்லனு வரும் போது தன் மகா கொடிய இழப்பை கூட காமிக்காம தன் மனம் விரும்பிய ஒருத்தனை அவ்ளோ சாமர்த்தியமாக மேல கொண்டு வருவா. இது எல்லாத்தையும் தாண்டி சேது சார் நாயகனா பொருந்தி நடிச்சு இருப்பார்… தொடக்க காட்சியில் குடிச்சுட்டு ஆடுற காட்சியில் இருந்து அம்மா பாசம்… காதல் தோல்வி… நட்பு பாராட்டல்…. குரு மீதான பக்தி…. சுபாவுக்காக பேசுறது…. தொடங்கி இறுதிக் காட்சியில் ஒரு மருத்துவனா தான் முடியாத நிலையிலும் சிறுவனின் உயிர் காக்க செயல்படுதல் வரை அவ்ளோ பிரமாதமா இருக்கும் அவர் நடிப்பு…

    இந்தப் படத்திற்கு பிறகு தான் சேதுவை அவ்ளோ பிடிக்கும் எனக்கு. இதில் இசையும் பாடல் வரிகளும் மிக பாந்தமா எல்லா இடத்திலும் பொருந்தி போய் இருக்கும். கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வது உண்டு.. என்ற வரியில் வாழ்க்கையின் சாராம்சம் அழகா தெரிய வச்சு இருப்பாரு வைரமுத்து. மொத்தத்தில் இன்னும் எத்தனை பதிவுகள் போட்டாலும் தீராது இந்தப் படத்தின் மீதான காதல்….
    எப்பவும் பிரம்மிப்பேன் சீனுராமசாமி எனும் படைப்பாளியை, எவ்ளோ நேர்த்தியான உணர்வுமிகு படைப்பு.
    #9yearsofdharmadurai 💜

Leave a Reply