Nethili meen varuval #shorts #tamil #fishfry #fish #sherinskitchen #food #recipes #subscribe

0 views
0%


Date: August 30, 2025

16 thoughts on “Nethili meen varuval #shorts #tamil #fishfry #fish #sherinskitchen #food #recipes #subscribe

  1. சூப்பர் சூப்பர். நான் உங்க வீடியோ பார்த்து பார்த்து தான் சமைக்க கத்து கிட்டேன். இப்ப என் சமையல் சூப்பரா இருக்குன்னு எல்லாருமே சொல்றாங்க எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு❤❤❤❤❤❤

  2. நீங்க வைத்தது போல மட்டன் குழம்பு வைத்தேன் சூப்பரா இருந்து என்று எல்லாருமே சொன்னாங்க❤❤❤❤❤❤

  3. மல்லித்தூள் எல்லாம் பிரியாணிக்கு போடுறது இந்த சில்லி போடுறது இதெல்லாம் போடக்கூடாது லூசு நீயும் உன் சமையல்

  4. இத்தனையும் போடாம தின்னா
    உள்ள போக மாட்டேங்குதா தங்காள்!
    உப்பு,மஞ்சத்தூள் மட்டும் போதும்.
    அல்சர் வந்து அய்யோ ,அம்மான்னு கத்த வேணாம்.
    சாம்பார் சாதத்துக்கு சல்லுனு உள்ள போகும்.😊

Leave a Reply