22 thoughts on “New series alert ‼️. How to drape a saree tutorial #styling #sareedraping #easysareedraping #collab”
Wearing viscose khadi saree from @saishrithestyleinyou . Love the fabric and it has great width . I never knew peach shade will be this good 🤌. Welcome to #theartofdrapingbysrinidhi series . In this series you can expect different types of drapes .
Checkout @saishrithestyleinyou for more such saree collections .
Super எனக்கு இந்த series ரொம்ப use ஆகும் இன்னிக்கு கூட saree கட்டி வெறுதுட்டேன் எனக்கு shoulder pleats, down pleats எல்லாம் ok First எனக்கு என்ன தெரியணும்னா உங்க height என்னோட height close to 170 Second என்ன fabric எனக்கு தெரிஞ்சதெல்லாம் stiff type saree, flowing type, semi(that is lil stiff lil flowing) Third எவ்ளோ சொருகுவீங்க கம்மியா சொருகினா வெளிய வருமோ அப்படின்னு பயம் that is over the day அதிகமா சொருகின back side பின்னாடி கீழ தூக்கி கிட்டு இருக்கு Fourth இந்த மிச்சம் இருக்கும் பாத்தீங்களா left side and right side near the hip after you pin the shoulder and take pleats near the waist அதை என்ன செய்வீங்க, close and detail ஆ காமிங்க Final and fifth pleats எடுக்கிறது இப்போ நீங்க சொன்னீங்க கீழ ஒரு pleats and இன்னொரு pleats நடுவே gap வேணு அது போல மேல சொல்லி குடுங்க இது கொஞ்சம் flowy saree Stiff saree எப்படி கட்ட
Wearing viscose khadi saree from @saishrithestyleinyou . Love the fabric and it has great width . I never knew peach shade will be this good 🤌. Welcome to #theartofdrapingbysrinidhi series . In this series you can expect different types of drapes .
Checkout @saishrithestyleinyou for more such saree collections .
Saree : @saishrithestyleinyou
Others
Raindrop bangles : @sparklesbyarchana
Side diamond bangles : @style_statement_by_shakthi
Neckpiece & earrings : @theajewels.official
#sareedraping #sareedrapingtutorial #styling #viscousesaree #blousedesign #sareelove #collab
As usual.. video 😘😘
But i miss, when you start "கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி" 😁😁😁
Ur all the series are my fav.. 😍
Akka super irrukiga ❤❤❤
Nejammale ungalukku indha shade romba Azhaga iruku nga! Go for such Colours!
Lovely 🌹
Farewell saree ideas akaa!!!
Saree color..blouse stitching and the accessories adds beauty and elegance to You Srinidhi ❤❤❤
❤❤❤❤
Super
எனக்கு இந்த series ரொம்ப use ஆகும்
இன்னிக்கு கூட saree கட்டி வெறுதுட்டேன்
எனக்கு shoulder pleats, down pleats எல்லாம் ok
First எனக்கு என்ன தெரியணும்னா உங்க height
என்னோட height close to 170
Second என்ன fabric
எனக்கு தெரிஞ்சதெல்லாம் stiff type saree, flowing type, semi(that is lil stiff lil flowing)
Third எவ்ளோ சொருகுவீங்க
கம்மியா சொருகினா வெளிய வருமோ அப்படின்னு பயம் that is over the day
அதிகமா சொருகின back side பின்னாடி கீழ தூக்கி கிட்டு இருக்கு
Fourth
இந்த மிச்சம் இருக்கும் பாத்தீங்களா left side and right side near the hip after you pin the shoulder and take pleats near the waist அதை என்ன செய்வீங்க, close and detail ஆ காமிங்க
Final and fifth pleats எடுக்கிறது
இப்போ நீங்க சொன்னீங்க கீழ ஒரு pleats and இன்னொரு pleats நடுவே gap வேணு
அது போல மேல சொல்லி குடுங்க
இது கொஞ்சம் flowy saree
Stiff saree எப்படி கட்ட