Rs 100 Unlimited 5 வகை கறி விருந்து in coimbatore | coimbatore food reviews

0 views
0%

19 thoughts on “Rs 100 Unlimited 5 வகை கறி விருந்து in coimbatore | coimbatore food reviews

  1. ஐயா இது என்ன பெருசு எங்க மதுரையில ஐயா சூரி கடையில ஒரு சாப்பாடு 220 ரூபாய் சைவம் அங்க முட்டைக்கோஸ் கீரை பீட்ரூட் வெண்டைக்காய் பொரியல் முள்ளங்கி சாம்பார் வாங்க ஒரு இடம் வந்து சாப்பிட்டுட்டு போங்க பணம் நிறைய இருந்தா

  2. தயவு செய்து இந்த கடைக்கு போக வேண்டாம். வெறும் எலும்பு , தோல் மட்டுமே போடுவான். இது விளம்பரத்துக்கு ka ga ivlo kudukuran. நேர்ல போன சுத்த waste. 100rs vera நல்ல கடையில சாப்பிட்டு போயிடலாம்.

  3. ஏன்பா இப்படி ஏமாத்தறீங்க
    நீங்க 100 ரூபாய்க்கு ₹200 கூட வாங்கிக் கொள்ளவும் ஆனால் தரமான உணவு தரவேண்டும்
    அந்த சில்லியில் கோழியின் தோல், குடல் மற்றும் எலும்பு மட்டுமே இருந்தது
    மேலும் அது குழம்பு அல்ல அது கறி கழுவிய தண்ணீர் அதை சூடேத்தி அதில் மசாலா தூள் சேர்த்திருக்கிறாங்க மேலும் அதில் இருந்த கறியில் வெறும் எலும்பு மட்டுமே இருந்தது

    தயவுசெய்து யாரும் யூடியூப் பார்த்து போய் இந்த கடையில் ஏமாற வேண்டாம்

  4. Aasife brothers restaurant hotel 🏨 🍚 😘(chennai famous restaurant)
    Coimbatore gandhipuram 9th Street
    Unlimited chicken biryani +1sweet+1egg offer just 250 money 🤑 💰
    Limited quantity ckn biriyani price 230 if you buy 2 biryani you get 1 biriyani free 🆓🆓🆓
    Take away 📦 if you buy 2 biryani parcel you get half grill or 1/2 tandoori 🆓 🆓 🆓 📦
    Offer time limited days❤😊

Leave a Reply