Sivakasi Deluxe Hotel Review #youtubeshorts #shortsfeed #food #review #trending #viralvideo #shorts

0 views
0%


Date: September 13, 2025

40 thoughts on “Sivakasi Deluxe Hotel Review #youtubeshorts #shortsfeed #food #review #trending #viralvideo #shorts

  1. தம்பி ரொம்ப வருசமா அதாவது 20 வருசமா அங்க சாப்பிட்டு இருக்கேன். செம்ம சூப்பரா இருக்கும். மட்டன் தான் அந்த கடையில பேமஸ் தம்பி. அங்க மகளிரும் அதிகமா போய் சாப்பிடு வாங்க. எங்க அப்பா இருக்கிற வரைக்கும் கடைக்கு கூப்பிட்டு போய் சாப்பிட வப்பாங்க. நம்ம வீட்டுல சாப்பிடுற மாதிரி இருக்கும். பெண்களுக்கு பாதுகாப்பான இடம். ஆண்கள் குடிச்சிட்டு வந்தா கடைக்குள்ள விட மாட்டாங்க. வீடியோ எடுக்க விடாம இருக்கிறது நல்லதுக்குதான். எங்கள் ஊருக்கு நீங்கள் வந்ததுக்கு நன்றி தம்பி.

Leave a Reply